2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு.. நடிகர்கள் விஷ்ணுவிஷால், சூரி இணைந்து வெளியிட்டனர்

2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக ஜெகவீர், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
20
20
Published on: 

2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக ஜெகவீர், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

newstamil.tv