டி20WC வெற்றிக்கு 3 பேர் தான் முக்கிய காரணம்.. ஜெய் ஷா, டிராவிட், அகர்கர் ஆகியோரை புகழ்ந்த ரோகித்

டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு ஜெய் ஷா, ராகுல் டிராவிட், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தான் முக்கிய காரணம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
72A
72A
Published on: 

டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு ஜெய் ஷா, ராகுல் டிராவிட், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தான் முக்கிய காரணம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த 3 தூண்களிடமிருந்து தனக்கு பல வகைகளிலும் உதவி கிடைத்ததாக ரோகித் ஷர்மா பெருமிதம் தெரிவித்தார்.

newstamil.tv