8
news
ஹிஸ்புல்லா அமைப்பின் 3 அதிகாரிகள் கொலை எதிரொலி.. இஸ்ரேல் மீது 100 ராக்கெட்டுகளை ஏவிய ஹிஸ்புல்லா
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய அதிகாரிகள் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது 100 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது.

