10
news
32 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள்... விளக்கு ஏந்தி தேருடன் வலம் வந்த பெண்கள்
திண்டுக்கல் மாவட்டம் கோபால சமுத்திரக்கரையில் அமைந்துள்ள நன்மை தரும் 108 விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஒரே கல்லிலான 32 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

