03
news
இலங்கை கடற்படையால் 34 மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 25-ம் தேதி தனுஷ்கோடி அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக கவலை தெரிவித்தார்.

