6
6

சீமான் வரும் ஏரியாவில் 360 டிகிரி சர்வேலன்ஸ்...- உச்சக்கட்ட அலர்ட்டில் போலீஸ்..

சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய பகுதியில் சுழலும் கேமராவுடன் கூடிய போலீஸ் வாகனம் நிறுத்தம்
Published on: 

சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய பகுதியில் சுழலும் கேமராவுடன் கூடிய போலீஸ் வாகனம் நிறுத்தம்,

360 டிகிரி சுழன்று பதிவு செய்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு காட்சிகளை அனுப்ப ஏற்பாடு,

பதிவு செய்து அனுப்பப்படும் காட்சிகளின் அடிப்படையில் கட்டளைகள் பிறப்பிக்கப்படும்,

நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து, அதிகாரிகள் கட்டளை பிறப்பிக்க வசதியாக இருக்கும்,

காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகும் போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை.

newstamil.tv