48
48

3-ம் வகுப்பு மாணவி வயநாடு நிலச்சரிவிற்கு நிவாரணம்.. உண்டியலில் சேமித்த ரூ.1,050 பணத்தை வழங்கிய சிறுமி

வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை வழங்கியுள்ளார்.
Published on: 

வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை வழங்கியுள்ளார். திருப்புட்குழி கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி, தான் சிறுக சிறுக சேமித்த ஆயிரத்து 50 ரூபாய் பணத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த நிலையில், சிறுமியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

newstamil.tv