39
39

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலை நடக்கிறது - அன்புமணி ராமதாஸ்... திராவிட மாடலில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணமா?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள் நடைபெறுகிறது.
Published on: 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள் நடைபெறுகிறது.

இது தான் திராவிட மாடலில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் லட்சணமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

2016 முதல் 2019 வரையிலான அதிமுக ஆட்சியில் 6,477 கொலைகள் நிகழ்ந்ததாகவும்,

திமுகவின் ஆட்சியின் 4 ஆண்டுகளில் அது அதிகரித்து 6570 கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

newstamil.tv