47
47

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி..

இந்தியா,இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
Published on: 

இந்தியா,இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், நான்காவது போட்டி டிராவில் முடிந்தது.

இதனால் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், சமன் செய்தாக வேண்டும் என்னும் நோக்கில் இந்திய அணியும் களமிறங்க உள்ளதால் 5-வது போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

newstamil.tv