இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 60,000 ராணுவ வீரர்கள் குவிப்பு.. மத்திய அரசு அதிரடி உத்தரவு

இந்திய போர்விமானம் பாகிஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவல் பொய் என விளக்கம்.
4
4
Published on: 

இந்திய போர்விமானம் பாகிஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவல் பொய் என விளக்கம்.

பாகிஸ்தானில் பரப்பப்படும் வீடியோ 2014-ம் ஆண்டில் நடைபெற்றது என விளக்கம்.

முசாபர்பாத்தில் இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு.

newstamil.tv