29
29

ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சனைக்குத் தீர்வு..பட்டா வழங்க முதலமைச்சர் ஒப்புதல்.

சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்களின் " பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள்-நகராட்சிகள்-மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர், மொத்தம் 86,000 பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் -முதலமைச்சர், 6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம் முதலமைச்சர் .
Published on: 

சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்களின் " பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள்,

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர்,

மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள்-நகராட்சிகள்-மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர்,

மொத்தம் 86,000 பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் -முதலமைச்சர்,

6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம் முதலமைச்சர் .

newstamil.tv