48
48

இந்தியாவில் விற்காமல் உள்ள 7.3 லட்சம் கார்கள்.. ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஏழு லட்சத்து 30 ஆயிரம் கார்கள் விற்பனையாகாமல் உள்ளதாகவும், இதன் மதிப்பு கிட்டத்தட்ட 73 ஆயிரம் கோடி என்றும் ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Published on: 

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஏழு லட்சத்து 30 ஆயிரம் கார்கள் விற்பனையாகாமல் உள்ளதாகவும், இதன் மதிப்பு கிட்டத்தட்ட 73 ஆயிரம் கோடி என்றும் ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு கார் டீலர்ஷிப் கடைகளுக்கு வந்தபிறகு 65 முதல் 67 நாட்களுக்குள் விற்பனையாகி வந்தது. ஆனால் இப்போது ஒரு கார் விற்பனை ஆவதற்கு 70 முதல் 75 நாட்கள் வரை ஆவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

newstamil.tv