அமெரிக்காவில் 90 அடி உயர ஹனுமான் சிலை திறப்பு.. அமெரிக்காவிலேயே 3-வது மிக உயரமான சிலை..

டெக்சாஸ் மாகாணத்தில் 90 அடி உயர ஹனுமான் சிலை திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே 3-வது மிக உயரமான சிலையாக கருத்தப்படும் இந்த ஹனுமான் சிலை கடந்த 18-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
26
26
Published on: 

டெக்சாஸ் மாகாணத்தில் 90 அடி உயர ஹனுமான் சிலை திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே 3-வது மிக உயரமான சிலையாக கருத்தப்படும் இந்த ஹனுமான் சிலை கடந்த 18-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 90 அடி உயர ஹனுமான் சிலையை பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

newstamil.tv