26
26

மணல் பாரம் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.. தீயில் கருகி லாரியின் முன் பகுதி முழுவதும் சேதம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த ஆலங்காடு பகுதியில் மணல் பாரம் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: 

கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த ஆலங்காடு பகுதியில் மணல் பாரம் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தீ சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்த நிலையில், முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

newstamil.tv