16
16

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென் கிழங்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும். 25-ந் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிப்பு. வடமேற்கு திசையில் நகர்ந்து, 4 நாட்களில் தமிழகம்-இலங்கை கடற்கரையை நெருங்கும்.
Published on: 

தென் கிழங்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.

காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும்.

25-ந் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிப்பு.

வடமேற்கு திசையில் நகர்ந்து, 4 நாட்களில் தமிழகம்-இலங்கை கடற்கரையை நெருங்கும்.

newstamil.tv