11
11

சீமான் மீது மேலும் ஒரு வழக்கு

தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய புகாரில், சீமான் மீது மேலும் ஒரு வழக்கு, சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சேலம் சூரமங்கலம் போலீசார், சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு,
Published on: 

தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய புகாரில், சீமான் மீது மேலும் ஒரு வழக்கு,

சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சேலம் சூரமங்கலம் போலீசார்,

சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு,

newstamil.tv