49
news
70 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்.. கர்நாடக நபருக்கு சன்னிதானம் மருத்துவமனையில் சிகிச்சை
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் சபரிமலையில் 70 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் சபரிமலையில் 70 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2 தினங்களாக சபரிமலையில் சுற்றித் திரிந்த அவர், சன்னிதானம் அருகே உள்ள மாளிகைபுரத்தில் உள்ள நடைபாதையில் இருந்து குதித்ததில் கை கால்களில் பலத்த
காயமடைந்து, சன்னிதானம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

