16
16

சாலையை கடந்த பள்ளி மாணவிகள் மீது மோதிய கார்.. விபத்தின் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சி வெளியீடு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், சாலையை கடக்க முயன்ற இரு பள்ளி மாணவிகள் மீது கார் மோதிய CCTV காட்சி வெளியாகியுள்ளது.
Published on: 

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், சாலையை கடக்க முயன்ற இரு பள்ளி மாணவிகள் மீது கார் மோதிய CCTV காட்சி வெளியாகியுள்ளது.

இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை அடித்து நொறுக்க முயற்சித்தனர்.

newstamil.tv