52
news
சீனாவில் தைவானியர்களின் ஆன்மிக திருவிழா.. கடல் தேவதையை உற்சாகமாக சுமந்து ஊர்வலம்
ஆன்மிக திருவிழாவை கொண்டாட சீனாவின் புஜியான் மாகாணத்தில் தைவானியர்கள் குவிந்துள்ளனர். கடல் தேவதை என கருதப்படும் மாஸுவை ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் உற்சாகம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.

