32
32

சாலையோரம் நடந்து சென்ற மாணவிகள் மீது மோதிய லாரி.. அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மோதி சாலையோரம் நடந்து சென்ற 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர்.
Published on: 

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மோதி சாலையோரம் நடந்து சென்ற 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர்.

பாலக்காடு மாவட்டம் கல்லடி கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் 5 பேர், சாலையோரமாக நடந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மாணவிகள் மீது மோதியது.

newstamil.tv