மணல் ஏற்ற சென்ற லாரி மோதி பெண் உயிரிழப்பு.. உரிய இழப்பீடு வழங்க கோரி மக்கள் சாலை மறியல்

மணல் ஏற்ற சென்ற லாரி மோதி பெண் உயிரிழப்பு.. உரிய இழப்பீடு வழங்க கோரி மக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் லாரி மோதி பெண் உயிரிழந்த நிலையில், உரிய இழப்பீடு கோரி அப்பகுதிமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் லாரி மோதி பெண் உயிரிழந்த நிலையில், உரிய இழப்பீடு கோரி அப்பகுதிமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை காலனியை சேர்ந்த வள்ளியம்மாள் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது கைவண்டூரிலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

newstamil.tv