25
news
டி20 தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா.. அபிஷேக் சர்மாவுக்கு இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

