36
36

விபத்து வழக்கு - நிர்மலா சீத்தாராமனின் உறவினர் கைது

விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பாலம் அருகே கடந்த 9ஆம் தேதி கார் மோதி நாராயணசாமி என்பவர் பலி, விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் தப்பிச் சென்றதாக நாராயணசாமியின் அண்ணன் போலீசில் புகார் , சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் கைது ,
Published on: 

விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பாலம் அருகே கடந்த 9ஆம் தேதி கார் மோதி நாராயணசாமி என்பவர் பலி,

விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் தப்பிச் சென்றதாக நாராயணசாமியின் அண்ணன் போலீசில் புகார் ,

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் கைது ,

ஆடி காரை விட்டு மோதி விட்டு சென்றதாக அரவிந்தை கைது செய்த ஒலக்கூர் போலீசார் .

newstamil.tv