18
news
ரயில்வே கடவுப் பாதையில் விபத்து - வீடியோ காட்சி.. 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ரயில்வே கடவுப் பாதையில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

