பிரியாணி கடையை திறந்து வைத்த நடிகர் ஆரியா.. நண்பரின் கடையை திறந்து வைத்து வாழ்த்து
சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பிரியாணி கடையை நடிகர் ஆரியா குத்துவிளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் துவங்கி வைத்தார்.
சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பிரியாணி கடையை நடிகர் ஆரியா குத்துவிளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் துவங்கி வைத்தார். எந்த முன் அறிவிப்பும் இன்றி நண்பரின் கடையை திறக்க ஆரியா வருகை தந்ததால், ரசிகர்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது.