06
06

காதலியை கரம் பிடித்தார் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.. இரு வீட்டார் முன்னிலையில் குருவாயூரில் நடைபெற்ற திருமணம்

பிரபல நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ் ஜெயராமின் திருமணம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் நடைபெற்றது.
Published on: 

பிரபல நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ் ஜெயராமின் திருமணம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் நடைபெற்றது.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் - தாரணி காளிங்கராயர் ஆகியோர் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் முன்னிலையில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

newstamil.tv