25
news
மீண்டும் "கூலி" ஷூட்டிங்குக்கு கிளம்பும் நடிகர் ரஜினிகாந்த்.. வரும் 16-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்
ரஜினிகாந்த் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து, "கூலி" படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

