நடிகர் யோகி பாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்.. படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ்

யோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
18
18
Published on: 

யோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

newstamil.tv