Kamal Haasan
Kamal Haasan

கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் ஆதரவு

கன்னட மொழிக்கு எதிரானவர் கமல் என்பதுபோல மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சி-நடிகர் சங்கம்
Published on: 

கன்னட மொழிக்கு எதிரானவர் கமல் என்பதுபோல மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சி-நடிகர் சங்கம்,

"மாயத்தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்ப முயற்சிப்பது முற்றிலும் ஏற்கத் தக்கது அல்ல"

சாதி, மதம், இனம், மொழி கடந்து கலைப்பணிக்கு தன்னை அர்ப்பணித்த கலைஞன் கமல்-நடிகர் சங்கம்,

மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதியை எவரும் அனுமதிக்க முடியாது-நடிகர் சங்கம்,

"கன்னட-தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது வரலாற்றில் கரும்புள்ளி"

newstamil.tv