2
2

நைஜீரியா சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி.. ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசிலுக்கு பயணம்

நைஜீரியா நாட்டில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றடைந்தார். அபுஜா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவரை, இந்திய வம்சாவளியினர் மற்றும் நைஜீரியா நாட்டு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
Published on: 

நைஜீரியா நாட்டில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றடைந்தார்.

அபுஜா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவரை, இந்திய வம்சாவளியினர் மற்றும் நைஜீரியா நாட்டு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

newstamil.tv