32
news
மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி? வெளியான முக்கிய தகவல்!
சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமையலாம் எனத் தகவல்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமையலாம் எனத் தகவல்,
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்ல திருமண விழாவில் குவிந்த பாஜகவினர்,
அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை போன்றோர் வேலுமணி இல்ல விழாவில் பங்கேற்பு,
வேலுமணி இல்ல திருமண விழாவை அரசியலாக பார்க்க வேண்டாம் - அதிமுகவினர்,
10ஆம் தேதி நடைபெறும் திருமண வரவேற்பு விழாவில் இபிஎஸ் பங்கேற்பார்.

