18
18

மீண்டும் திமுக ஆட்சி - முதலமைச்சர் உறுதி

தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on: 

தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி,

நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை,

திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,

திமுக எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை - சந்திக்காத சவால்கள் கிடையாது: முதலமைச்சர்.

newstamil.tv