Edappadiyar
Edappadiyar

எங்களுடன் எடப்பாடியார் என அதிமுகவினர் பிரச்சாரம்... வீடுகளில் லைட் போர்டுகளை மாட்டி அதிமுக பிரச்சாரம்

உங்களுடன் ஸ்டாலின் என ஸ்டிக்கரை திமுகவினர் வீடுகளில் ஒட்டி வரும் நிலையில், கோவையில் அதிமுகவினர் எங்களுடன் எடப்பாடியார் என லைட் போர்டுகளை மாட்டி வருகின்றனர்.
Published on: 

உங்களுடன் ஸ்டாலின் என ஸ்டிக்கரை திமுகவினர் வீடுகளில் ஒட்டி வரும் நிலையில், கோவையில் அதிமுகவினர் எங்களுடன் எடப்பாடியார் என லைட் போர்டுகளை மாட்டி வருகின்றனர்.

தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில்,

கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிமுகவினர் எங்களுடன் எடப்பாடியார் என வீடுகளில் லைட் போர்டுகளை மாட்டினர்.

newstamil.tv