28
news
அதிமுக கள ஆய்வு - கிணற்றில் போட்ட கல்லா?
சட்டமன்ற தேர்தலுக்கான கள நிலவரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அதிமுக கள ஆய்வு குழு. முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய கள ஆய்வுக் குழு, மாவட்ட வாரியாக ஆய்வு செய்தது. கள ஆய்வு கூட்டம் குறித்த அறிக்கையை இன்னும் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பிக்கவில்லை என தகவல். டிசம்பர் 7-ந் தேதிக்குள் அறிக்கையளிக்க உத்தரவிட்ட நிலையில், இன்னும் சமர்பிக்கவில்லை. சென்னைக்கு இன்னும் கள ஆய்வு நடத்த குழுவே அமைக்கவில்லை என தகவல். சென்னைக்கு எப்போது கள ஆய்வு நடத்தப்படும் என அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்ப்பு.
சட்டமன்ற தேர்தலுக்கான கள நிலவரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அதிமுக கள ஆய்வு குழு.
முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய கள ஆய்வுக் குழு, மாவட்ட வாரியாக ஆய்வு செய்தது.
கள ஆய்வு கூட்டம் குறித்த அறிக்கையை இன்னும் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பிக்கவில்லை என தகவல்.
டிசம்பர் 7-ந் தேதிக்குள் அறிக்கையளிக்க உத்தரவிட்ட நிலையில், இன்னும் சமர்பிக்கவில்லை.
சென்னைக்கு இன்னும் கள ஆய்வு நடத்த குழுவே அமைக்கவில்லை என தகவல்.
சென்னைக்கு எப்போது கள ஆய்வு நடத்தப்படும் என அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்ப்பு.

