admk
admk

நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு

சென்னையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்
Published on: 

தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு
பிரிந்து கிடப்பவர்களை ஒன்றிணைக்கும் பாஜகவின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என எதிர்பார்ப்பு

newstamil.tv