New Project - 2025-05-13T215807
New Project - 2025-05-13T215807

தமிழகத்தில் பல இடங்களில் ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு

சென்னை, மதுரை, தஞ்சையில் ஏர்டெல் மொபைல் சேவையில் பாதிப்பு என நுகர்வோர் புகார்
Published on: 

சென்னை, மதுரை, தஞ்சையில் ஏர்டெல் மொபைல் சேவையில் பாதிப்பு என நுகர்வோர் புகார்,

கடந்த 1 மணி நேரமாக ஏர்டெல் நெட்ஒர்க் சேவை இணைப்பு கிடைக்கவில்லை என நுகர்வோர் புகார்,

பல பகுதிகளில் ஏர்டெல் எண்களை தொடர்பு கொள்ள முடியாததால் மக்கள் தவிப்பு என புகார்,

ஏர்டெல் நெட்ஒர்க் பாதிப்பு சம்மந்தப்பட்ட இணைய தளத்தில் புகார் தெரிவித்த நுகர்வோர்.

newstamil.tv