Ajith
Ajith

அயர்டன் சென்னா ரேஸ் கார் வாங்கிய அஜித்... கார் முன்பு அஜித் புகைப்படம் இணையத்தில் வைரல்

தனது ஆதர்ச நாயகன் அயர்டன் சென்னா நினைவாக உருவாக்கப்படும் ஸ்போர்ட்ஸ் காரை நடிகர் அஜித் வாங்கியுள்ளார்.
Published on: 

தனது ஆதர்ச நாயகன் அயர்டன் சென்னா நினைவாக உருவாக்கப்படும் ஸ்போர்ட்ஸ் காரை நடிகர் அஜித் வாங்கியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த MCLAREN Automotive என்ற நிறுவனம் இந்த காரை தயாரித்து வருகிறது.

இந்த காரின் மதிப்பு மட்டும் சுமார் 15 கோடி என்று கூறப்படும் நிலையில், கார் முன்பு அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

newstamil.tv