36
news
'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்தின் இளமை தோற்றம்.. புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித்தின் இளமை தோற்றம் குறித்த புகைப்படம் ஒன்றை படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

