21
21

அனைத்து கட்சி கூட்டம்.. தா.வெ.க சார்பில் தெரிவிக்க போகும் கருத்து என்ன ?

மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை
Published on: 

மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை,

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இது பெரும் தண்டனையே அன்றி வேறில்லை - விஜய்,

பீகார், உபி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் ஏற்க முடியாது- விஜய்,

நாடாளுமன்ற செயல்பாடுகளில் தான் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் - விஜய்.

newstamil.tv