ஈழத் தமிழர்களை இழிவுப்படுத்துவதாக குற்றச்சாட்டு..

தருமபுரி மாவட்டத்தில் கிங்டம் படத்தை திரையிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
34
34
Published on: 

தருமபுரி மாவட்டத்தில் கிங்டம் படத்தை திரையிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈழத் தமிழர்களை இழுவுபடுத்தும் வகையில் எடுத்திருப்பதாகவும் படத்தை திரையிடக்கூடாது எனவும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

newstamil.tv