23
23

2026-ல் யாருடன் கூட்டணி...? தவெகவின் திடீர் அறிவிப்பு...காரணம் என்ன..?

பெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தவெகவின் நோக்கம் - தவெக. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றி கழகம் திட்டவட்டம். அதிமுகவுடன் தவெக கூட்டணி என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது- தவெக. பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் - தவெக. தவெகவின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது - தவெக.
Published on: 

பெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தவெகவின் நோக்கம் - தவெக.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றி கழகம் திட்டவட்டம்.

அதிமுகவுடன் தவெக கூட்டணி என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது- தவெக.

பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் - தவெக.

தவெகவின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது - தவெக.

newstamil.tv