6
news
ஸ்விக்கி, செப்டோவுக்கு போட்டியாக குதிக்கும் ஆமசான்.. அதிவிரைவு 15 நிமிட டெலிவரி சேவையை துவக்குகிறது
15 நிமிடங்களில் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை இந்த மாதம் துவக்குவதாக பிரபல இ -காமர்ஸ் நிறுவனமான ஆமாசான் தெரிவித்துள்ளது. முன்னோடி திட்டமாக முதலில் இது பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்படும் என ஆமசான் இந்தியா மேலாளர் சமீர் குமார் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதர நகரங்களுக்கும் அதிவிரைவு டெலிவரி சேவை விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.
15 நிமிடங்களில் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை இந்த மாதம் துவக்குவதாக பிரபல இ -காமர்ஸ் நிறுவனமான ஆமாசான் தெரிவித்துள்ளது.
முன்னோடி திட்டமாக முதலில் இது பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்படும் என ஆமசான் இந்தியா மேலாளர் சமீர் குமார் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதர நகரங்களுக்கும் அதிவிரைவு டெலிவரி சேவை விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.
அதிவிரைவு டெலிவரியில் சொமாட்டோ, செப்டோ, ஸ்விக்கி உள்ளிட்டவை கொடி கட்டிப் பறக்கும் நிலையில் புதிய போட்டியாளராக ஆமசான் நுழைகிறது.

