22
22

அமித்ஷாவுக்கு கறுப்பு கொடி காட்ட முடிவு! தமிழ்நாடு காங். கமிட்டி அறிவிப்பு

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்ட உள்ளதாக தமிழ்நாடு காங். கமிட்டி அறிவிப்பு, அமித்ஷா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாகவும் அறிவிப்பு,
Published on: 

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்ட உள்ளதாக தமிழ்நாடு காங். கமிட்டி அறிவிப்பு,

அமித்ஷா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாகவும் அறிவிப்பு,

தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் பக்கத்தில் பதிவு,

வரும் 27ஆம் தேதி அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv