

கூட்டணி விவகாரத்தில் அமித்ஷா வாக்கே இறுதியானது - மத்திய அமைச்சர் எல்.முருகன்,
தமிழகத்தில் அமையும் ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என பேசியிருந்தார் அமித்ஷா,
கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சை மறுத்திருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்,
கூட்டணி ஆட்சியை இபிஎஸ் மறுத்திருந்த அமித்ஷா வாக்கே இறுதியானது என முருகன் திட்டவட்டம்,
அமித்ஷா வாக்கு தங்களுக்கு வேதவாக்கு என்றும் எல்.முருகன் உறுதி.