43
news
தாயின் 2வது திருமணத்தில் கவனம் ஈர்த்த எமி ஜாக்சன் மகன்.. பளீர் புன்னகையுடன் உற்சாகமாக வலம் வந்த 4 வயது மகன்
நடிகை எமி ஜாக்சனின் இரண்டாவது திருமணத்தில், அவரது 4 வயது மகன் தான் அழகான புன்னகையுடன் உற்சாகமாக வலம் வந்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார். நடிகை எமி ஜாக்சன் - பிரிட்டன் நடிகர் எட் வெஸ்ட்விக் ஆகியோரது திருமணம் தெற்கு இத்தாலியின் அமால்பி கடற்கரை நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகை எமி ஜாக்சனின் இரண்டாவது திருமணத்தில், அவரது 4 வயது மகன் தான் அழகான புன்னகையுடன் உற்சாகமாக வலம் வந்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார். நடிகை எமி ஜாக்சன் - பிரிட்டன் நடிகர் எட் வெஸ்ட்விக் ஆகியோரது திருமணம் தெற்கு இத்தாலியின் அமால்பி கடற்கரை நகரில் கோலாகலமாக நடைபெற்றது. புதுமண தம்பதி வெளியிட்ட திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் புதுமண ஜோடியை காட்டிலும், அவர்களது கைகளை பிடித்தபடி பளீர் புன்னகையுடன் நடந்து வந்த எமி ஜாக்சனின் மகன் தான் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார்.
