47
news
கண்களில் கண்ணீரை வரவைத்த விபத்து.. கதறி அழுத உறவினர்கள்
திருப்பூர் பல்லாகவுண்டன் பாளையம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி உயிரிழந்தவர்களின் உடல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் வைப்பு உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறல்,
திருப்பூர் பல்லாகவுண்டன் பாளையம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி,
உயிரிழந்தவர்களின் உடல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் வைப்பு,
உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறல்,
கண்டெய்னர் லாரியை முந்த முயன்ற போது விபத்து ஏற்பட்டதாக தகவல் .

