16
16

தைவானில் மாலில் ஏற்பட்ட வெடி விபத்து.. கட்டடத்தின் பாகங்கள் சாலையில் சிதறிய காட்சி

தைவான் நாட்டின் தைச்சுங் நகரில் உள்ள மாலில் வெடிவிபத்து ஏற்பட்ட போது, கட்டடத்தின் பாகங்கள் சாலையில் சிதறிய அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மாலில் 12ஆவது மாடியில் உள்ள உணவகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Published on: 

தைவான் நாட்டின் தைச்சுங் நகரில் உள்ள மாலில் வெடிவிபத்து ஏற்பட்ட போது, கட்டடத்தின் பாகங்கள் சாலையில் சிதறிய அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மாலில் 12ஆவது மாடியில் உள்ள உணவகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.

இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் டேஸ்கேமில் பதிவாகிய வெடி விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.

newstamil.tv