

முகுந்தன் விவகாரத்தில் தன் தாயின் மீது அன்புமணி பாட்டிலை தூக்கி அடித்தார் - ராமதாஸ்
காடுவெட்டி குருவை கீழ்தரமாக நடத்தியது ஏற்க முடியாது -ராமதாஸ்
தொண்டரின் கடிதத்தை படித்து கொண்டிருந்த போது கண்கலங்கிய ராமதாஸ்
செய்தியாளர்கள் சந்திப்பிற்கிடையே கண்கலங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்
தான் செய்த தவறுகளை மறைத்து மக்களை திசைதிருப்ப அன்புமணி முயற்சி - ராமதாஸ்
அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது என் தவறு - ராமதாஸ்
மேடை நாகரிகம், சபை நாகரிகத்தை கடைபிடிக்காதவர் அன்புமணி.
பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார் என்றும் ராமதாஸ் கேள்வி.
கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார் - ராமதாஸ்.