13
news
அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த கொடூரம்.. அதிர்ச்சி தரும் F.I.R. வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் F.I.R. வெளியீடு. மாணவருடன் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து ஞானசேகரன் மிரட்டியதாக மாணவி தகவல். டீன், பேராசிரியரிடம் காண்பித்து டி.சி.யை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டல்.

