3 ஆயிரம் ரூபாயில் வாகனங்களுக்கான ஓர் ஆண்டு சுங்கக்கட்டண பாஸ் நடைமுறை, நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது..3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை இலவசமாக பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.